தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்கள்

வருவாய் கிராமங்கள்

வருவாய் நிருவாகத்தின் அச்சாணியாகவும், முக்கிய அங்கமாகவும் வருவாய் கிராம நிருவாகம் உள்ளது. வருவாய் கிராமத்தினை நிருவகிக்கும் அலுவலர் கிராம நிருவாக அலுவலர் ஆவார்.

• கிராம நிருவாக அலுவலர் கிராம கணக்குகளை பராமரித்தல், நிலவரி
வசூல் செய்தல், அரசு நிலங்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை
செயல்படுத்தும் அலுவலர் ஆவார். பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் தகவல் அளித்தல் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அசம்பாவித நிகழ்வுகள் / சட்டம் ஒழுங்கு குறித்து தகவல் அளித்தல் ஆகிய பணிகளில் கிராம நிருவாக அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

தமிழ்நாட்டில் 17,662 வருவாய் கிராமங்கள் உள்ளன.
.

Also Read  தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்