தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக வருவாய் கிராமங்கள்

மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை

அரியலூர்-195

செங்கல்பட்டு+676

சென்னை –138.     

கோயம்புத்தூர். –298

கடலூர் – 905

தருமபுரி –479

திண்டுக்கல் –361

ஈரோடு- 465

கள்ளக்குறிச்சி-562

காஞ்சிபுரம் –525

கன்னியாகுமரி- 188

கரூர் – 203

கிருஷ்ணகிரி –661

மதுரை – 665

மயிலாடுதுறை-287

நாகப்பட்டினம் – 236

நாமக்கல் –454

நீலகிரி – 106

பெரம்பலூர் –152

புதுக்கோட்டை –763

இராமநாதபுரம் –400

ராணிப்பேட்டை – 331

சேலம் – 640

சிவகங்கை – 521

தென்காசி – 246

தஞ்சாவூர் – 911

தேனி – 114

தூத்துக்குடி – 480

திருச்சிராப்பள்ளி – 507

திருநெல்வேலி – 370

திருப்பத்தூர் – 197

திருப்பூர் –351

திருவள்ளூர் –787

திருவண்ணாமலை- 1067

திருவாரூர் –573

வேலூர் – 317

விழுப்புரம் – 928

விருதுநகர் – 603

 

Also Read  கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்...