fbpx
29.7 C
Chennai
Saturday, April 20, 2024

ஆலங்குடி – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

0
        ஆலங்குடி/Alangudi ஆலங்குடி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும். இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு. அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலங்குடி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது....

கரூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி எது தெரியுமா?

0
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம். கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி தான் மாவட்டத்தில் பெரிய...

வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு

1
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல...சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி. வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும்  ஏமாற்றிவிட்டது. அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி தனது திட்டத்தை வேப்பங்குளம் மக்களிடம் சொன்னார். மாற்றம். மழையே இல்லையே...விவசாயம் எப்படி பண்ணுவது என்றனர் மக்கள். எப்பவாவது...

ஆலத்தூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

0
ஆலத்தூர்/Alathur ஆலத்தூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 18 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும். இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு. அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலத்தூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...

கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக இலவச பயிற்சி

0
கூட்டமைப்பு தலைவர் நமது இணையத்தில் கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு அறிவித்த இலவச பயிற்சி பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். 22-05-2022 அன்று கூட்டமைப்பின் தலைவர் பாண்டியராஜன் தொடர்பு கொண்டார். முறையாக பதிவு செய்துள்ளோம்.தற்போது உள்ளாட்சி அமைப்பில் பதவிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையான வர்கள் புதியவர்கள். அவர்களுக்கு எங்களின் கூட்டமைப்பு சார்பாக இணைய வழியாகவும்,நேரிடையாகவும்...

தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி மற்றும் கடைசி ஊராட்சி எது?

0
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. முதல் ஊராட்சி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி வரிசைப்படி முதல் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியே ஆகும். இந்த ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடைசி ஊராட்சி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் வரிசைப்படி கடைசி ஊராட்சி, மயிலாடுதுறை மாவட்டம்...

வானம் பார்த்த பூமியில் இருபோகம் விளைவித்து சாதனை

0
வேப்பங்குளம் சிவகங்கை மாவட்டத்தில் வறண்ட பூமியாய் இருந்த வேப்பங்குளத்தில் நீர்மேலாண்மை ஏற்படுதியதை ஏற்கனவே பார்த்தோம். முந்தைய செய்தியை படிக்க மேலும் தொடர்ந்தார் திருச்செல்வம்ராமு.... 17 கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை மேம்படுத்தி,நான்கு கண்மாய்களை ஊர் பொதுமக்களே சொந்த செலவில் செப்பனிட்டனர். மழைக்காலமும் வந்தது. பாய்ந்து வந்த மழைநீர் 17 கிலோ மீட்டர் கால்வாய் வழியாக நான்கு...

உள்ளாட்சி அமைச்சருக்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி உருக்கமான கோரிக்கை

0
வேண்டுகோள் கொரனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றிடுக. மாநில தலைவர் கோரிக்கை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் தமிழக அரசுக்கும்,உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, நடந்துமுடிந்த சட்டப்பேரவை மாநியக்கோரிக்கையில் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் கிராம...

இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் – கொரொனா தடுப்பு

0
இராஜபாளையம் கொரோனாவின் எதிரொலியால் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்றும் கா்ப்பிணிப்பெண்களுக்கும் அரசு பொது மருத்துவமனைகளிளும் சாலையோர வழிப்போக்கர்களுக்கும் அல்லும் பகலும் பணி செய்த நகராட்சி தூய்மைபணியாளருக்கும் ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் இருந்து முறையான சமையல் வல்லுனர்களால் தக்காளிசாதம் சாம்பார்சாதம், சக்கரை பொங்கல், வெண்பொங்கல், டீ, பழங்கள்,...

சுற்றுலாத்தலமாக உள்ள ஊராட்சிகள்

0
ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் சில ஊராட்சிகள் சுற்றலாத்தலமாக உள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை போன்ற சுற்றுலாத்தலங்கள் எல்லாம் ஊராட்சிகளே. அதுபோல, கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள வில்பட்டி,பூம்பாறை போன்றவைகளும் ஊராட்சிகளே. பேரூராட்சி,நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களில் உள்ள வசதிகள்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்