அரசூர்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

அரசூர்/Arasur

அரசூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் அரசூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…அரசூர் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

      அரசூர் ஊராட்சி 

  1. அனக்காவூர் ஒன்றியம் – திருவண்ணாமலை
  2. கொள்ளிடம் ஒன்றியம் – நாகப்பட்டினம்
  3. மீஞ்சூர் ஒன்றியம் – திருவள்ளூர்
  4. சத்தியமங்கலம் ஒன்றியம் – ஈரோடு
  5. செம்பனார்கோவில் ஒன்றியம் – நாகப்பட்டினம்
  6. சூலூர் ஒன்றியம் – கோவை
  7. திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் – விழுப்புரம்
  8. வந்தவாசி ஒன்றியம் – திருவண்ணாமலை
Also Read  ஆண்டிபாளையம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!