fbpx
36.7 C
Chennai
Wednesday, May 1, 2024

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

0
பிரதிநிதிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து பிரதிநிதிகள் பதவி ஏற்றுள்ளனர். வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் சொல்லிற்கேற்ப, தமிழர் திருநாளில் உள்ளாட்சிக்கு வழி திறந்துள்ளது. பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பொறுப்பு உணர்ந்து மக்கள் சேவை ஆற்றின் எங்கள் இணையத்தின் சார்பாக பொங்கல்...

ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்

0
PFMS பொதுநிதி மேலாண்மைத்திட்டம் என்பது இந்தியா முழுவதும் அனைத்து அரசுத்துறைகளும் நகர்ந்துகொண்டுள்ள ஒரு முக்கியமான நிதி சார்ந்த நகர்தல் இது! அரசின் நிதிக்கையாளுகை கண்காணித்தல்,பார்வையிடுதல்,வெளிப்படையான நிர்வாகம்,ஊழலற்ற அரசு நிர்வாக அமைப்பு என சிறப்பான காரணிகளை முன்னிறுத்தி செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரகவளர்ச்சித்துறை PFMS கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒரு வரலாற்று...

பஞ்சாயத்து-கிராமசபை ௯ட்டம்

0
கிராம சபை  கூட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஊர் மன்றக் கூட்டம் அமைக்கப்பட்ள்ளது. கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி தலைவர் தலைமை வகிப்பார். ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. அந்நாட்கள்: ஜனவரி, 26 குடியரசு நாள்மே,...

பஞ்சாயத்தின் வருவாய் வழிகள்

0
கிராம ஊராட்சியின் வருவாய் வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம், நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது. இவைகளால் வரும் வருவாய் மட்டுமே...

பஞ்சாயத்தின் பணிகள்

0
 ஊராட்சி மன்றத்தின் பணிகள் படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள். தெரு விளக்குகள் அமைத்தல்சிறுபாலங்கள் கட்டுதல்ஊர்ச்சாலைகள் அமைத்தல் , சாலை பராமரிப்புகுடிநீர்க் கிணறு தோண்டுதல்கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்சிறிய பாலங்கள் கட்டுதல் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல் கிராம நூலகங்களைப் பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் இளைஞர்களுக்கான...

பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?

0
மக்கள் பிரதிநிதி மக்களால் தேர்ந்தெடுக்கும் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு வயது மட்டுமே தகுதியாய் உள்ளது. சட்டமன்ற,நாடாளுபன்ற இன்னபிற பதவிகளை விட பஞ்சாயத்தில் தலைவர்,துணைத்தலைவர் பதவி தனித்துவம் வாய்ந்தது. ஆம்...இந்த இரண்டு பதவிக்கு மட்டுமே பண பரிவர்த்தனை செய்யும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர்,முதலமைச்சருக்கு ௯ட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கிடையாது. படிக்கத் தெரியாத பஞ்சாயத்து தலைவர்...

திருவண்ணாமலையில் ஊரக உள்ளாட்சி சங்க மாநாடு

0
மாநாடு தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள்,  துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்,அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து , 29 தேதி திருவண்ணாமலை...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்

0
கோரிக்கை தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது... கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக...மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,உள்ளாட்சி அனைத்து பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிராமப்புறத்தில்...

இணையவழி கலந்துரையாடல் – உள்ளாட்சி பிரதிநிதிகளே வாருங்கள்

0
ஆலோசனைக்குழு நமது இணைய தளத்தின் ஆலோசகர்களாக பல்வேறு துறைகளை சார்ந்தோர் உள்ளனர். உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பற்றி அறிந்துகொள்வோம். இயற்கை வேளாண்மையை நடைமுறை படுத்துவது பற்றி தெரிந்துகொள்வோம். ஊராட்சிகளில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துவது பற்றி விவாதிப்போம். சிறுகுறு தொழில்களை ஊராட்சி அளவில் செயல்படுத்துவதை பற்றி...

மலிவு விலை மருந்தகமும்- நடைமுறை சிக்கல்களும்

0
மலிவு விலை மருந்தகம் பற்றி சிவகங்கை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜபுரம் ஊராட்சி தலைவர் நமது இணையத்திற்கு தெரிவித்துள்ள கருத்து ஐயா வணக்கம், நீங்கள் சொல்லும் திட்டம் ஒரு அருமையான மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை நான் மறுக்கவில்லை . ஆனால் நிர்வாகம் மற்றும் வணிக ரீதியாக இதை ஆராயும் போது இந்த...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்