திருவண்ணாமலையில் ஊரக உள்ளாட்சி சங்க மாநாடு

தலைவர்கள் அழைப்பு

மாநாடு

தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும்,

மற்றும் குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள்,  துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்,அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து , 29 தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நமது இணையத்தின் சார்பாக வாழத்துக்கள்

Also Read  ஊரடங்கினால் தொழில் முடக்கம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்