கலந்தாய்வு இடமாறுதல் – இயக்குநரின் உத்தரவு

ஊராட்சி செயலாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யும் உத்தரவை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ளார்.

ஊராட்சி செயலாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள இயக்குநருக்கு நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள். நாமும் தொடர்ந்து இது பற்றிய செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம்.

நமது இணைய செய்தி இதழில் வந்த செய்தி….

ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?

Also Read  டி.கொடியூர் ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்