உள்ளாட்சி தேர்தல் – ஒரே குட்டையில் இரண்டு கழகங்கள்

தேர்தல்

கடந்த முறை அதிமுக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதற்கு சொன்ன அதே காரணத்தை தற்போது திமுக வும் சொல்லி உள்ளது.

தேர்தல் நடத்துவது பற்றி உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில்,’ வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தனர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீது குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று தான் அன்று அதிமுக சொன்னது. இப்போது திமுக சொல்கிறது.ஆக, ஒரே குட்டையில் இரண்டு மட்டைகள்.

பாவம்…உள்ளாட்சி ஜனநாயகம்.

Also Read  பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?