பஞ்சாயத்தின் பணிகள்

 ஊராட்சி மன்றத்தின் பணிகள்

படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.
தெரு விளக்குகள் அமைத்தல்சிறுபாலங்கள் கட்டுதல்ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,
சாலை பராமரிப்புகுடிநீர்க் கிணறு தோண்டுதல்கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்சிறிய பாலங்கள் கட்டுதல்
வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
கிராம நூலகங்களைப் பராமரித்தல்
தொகுப்பு வீடுகள் கட்டுதல்
இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல்,பராமரித்தல் ஆகியன ஆகும்.
வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன.
அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.
Also Read  இணைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் ஊராட்சி