fbpx
32.2 C
Chennai
Thursday, May 2, 2024

ஆலத்தூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

0
ஆலத்தூர்/Alathur ஆலத்தூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 18 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும். இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு. அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலத்தூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...

கொரொனா-உள்ளாட்சி பயணியாளர்களுக்கு 50லட்சம்

0
வேலைவாய்ப்பு கொரொனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவ,உள்ளாட்சி பணியாளர்களில் யாரேனும் இறந்து போனால் 50 லட்சம் ரூயாயும்,அவர்களின் குடும்பத்தில் தகுதி வாய்ந்தவருக்கு அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜான்போஸ்கோ பிரகாஷ்

காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்

0
கோரிக்கை தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது... கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக...மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,உள்ளாட்சி அனைத்து பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிராமப்புறத்தில்...

எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து

0
அவ்வையார் ஆண்டு அறம் சொன்ன அவ்வையின் தமிழ்நெறியை கடைபிடித்து நல்வழி செல்லும் தலைமுறையை உருவாக்க பிறந்த சார்வரி தமிழ்ஆண்டை அவ்வையார் ஆண்டாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

சார்வரி வருடம்…சகலமும் அருளும்…

0
சித்திரை உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். மேசத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடியும் கணக்கு தமிழ் வருடம். கொரொனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் தமிழ்புத்தாண்டு நன்மை நல்கட்டும். தீமைகள் விலகட்டும்...நன்மைகள் பிறக்கட்டும்... நமது இணையத்தின் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்-சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

0
கோரிக்கை உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிட வேண்டும்- பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை கிராம ஊராட்சிகளில் மிக குறைந்த ஊதியத்தை பெற்றுவரும் ஊராட்சி செயலர்கள்,தூய்மை பணியாளர்கள்,தூய்மை காவலர்கள்,மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் ஆகியோர் கொரனா தடுப்பு பணிகளில் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி தலா 25...

இந்தியாவிடம் அமெரிக்கா கையேந்த இந்திரகாந்தியே காரணம்

0
`ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?' இந்த வரலாறு முக்கியம் சி.எஸ்.ஐ.ஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை முக்கியமானதொரு செய்தியை இங்கே பதிவுசெய்திருக்கிறது... இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி...

தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி

0
உறுதிமொழி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். ஆனால்...தலைவரின் பிறந்தநாளில் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கொரொனா தடுப்பு உறுதிமொழி எடுத்து வருகிறோம் என்றார் சங்கத்தின் மாநில  பிரச்சார செயலாளர் குமார்பாண்டியன். மேலும் கூறியதாவது....தமிழ்நாட்டில் உள்ள பனிரெண்டாயிரத்துக்கும. மேற்பட்ட ஊராட்சியில் பணியாற்றும் செயலாளர்கள் தலைவரின்...

கொரொனா-கவர்னரின் நேரடி கள ஆய்வு எப்போது

0
சந்திப்பு தமிழகம்,புதுவை ஆளுநர்கள் போட்டி போட்டிக்கொண்டு மக்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தார்கள். மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உட்பட அமைச்சரவை இருக்க,இவர்கள் தனி ஆவர்த்தனம் செய்தார்கள். அரசியல் சட்டத்தில் இடமுண்டு என்று விளக்கம் கூட கொடுத்தார்கள். ஆனால்...இப்போது தமிழக முதல்வர் பழனிச்சாமியும்,புதுவை முதல்வர் நாரயணசாமியும் மட்டுமே மக்களோடு மக்களாக களமாடி வருகிறார்கள். கொரொனா...

உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்

0
 கால நீடிப்பு வழங்குக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கு  கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் ௯றி இருப்பதாவது... தமிழகத்தில் கிராமங்கள் தோறும் உள்ள வீட்டுக்குடிநீர் இணைப்பு பற்றிய விபரங்களை மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷின் இணையதளத்தில்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்