கொரொனா-உள்ளாட்சி பயணியாளர்களுக்கு 50லட்சம்

வேலைவாய்ப்பு

கொரொனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவ,உள்ளாட்சி பணியாளர்களில் யாரேனும் இறந்து போனால் 50 லட்சம் ரூயாயும்,அவர்களின் குடும்பத்தில் தகுதி வாய்ந்தவருக்கு அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Also Read  ஏப்ரல் 5-9-9 @ கொரொனா