fbpx
32 C
Chennai
Tuesday, March 19, 2024

ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமனம்

0
பணி மாற்றம் தமிழக அரசு அறிவித்துள்ள இடமாறுதல் ஆணைப்படி, ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செலாளராக இருந்த கருணாகரன் இஆப ஓய்வு பெற்றதால், துறையின் சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமிக்கப் பட்டுள்ளார்.

பொறுப்பேற்றார் பொன்னையா இஆப

0
ஊரக வளர்ச்சித்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக  P. பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளின் உண்மை நிலையை அனைத்தும் அறிந்துள்ள ஒருவர் துறையின் இயக்குநராக பதவி ஏற்றுள்ளதை நாம் மனதார வரவேற்கிறோம். பஞ்சாயத்துராஜ் அதிகாரம் பறிபோகிறது என ஊராட்சி தலைவர்களின்...

மகளிர் உரிமை தொகை – ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் கோரிக்கை

0
முதல்வருக்கு கோரிக்கை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாதந்தோறும் ரூ 1000 வழங்கும் சிறப்புதிட்டமான கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர்-15 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதனை...

சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் பொன்னையா இஆப

0
ஊரக வளர்ச்சித்துறை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளராக பொன்னையா இஆப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு படிநிலை பதவிகளில் பணியாற்றி இந்திய ஆட்சி பணியாளராக உயர்வு பெற்றார். காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில் அத்திவரதர் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டை பெற்றார். நகராட்சி துறையில் சிறப்பாக பணிபுரிந்து...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை

0
கோரிக்கை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.. அதில் குறிப்பிட்டுள்ளதாவது.. ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம் பணியாளர்களின் மாதாந்திர ஊதியம் குறிப்பிட்ட தேதியில் உறுதி செய்யப்பட உள்ளது என்பது இத்துறையில்...

ஊராட்சி தலைவரின் மகள் யோகாவில் சாதனை வெற்றி

0
யோகா ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மறவர் கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர்  செந்தூரான் அவருடைய மகள் வில்வமுத்தீஸ்வரி வெங்கலப் பதக்கம் வென்றுள்ளார். முன்னால் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி அவர்களின் பள்ளியில் படித்த மாணவி இவர். வெற்றி பெற்ற மாணவியை இராமநாதபுரம் ஊராட்சி...

தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் – ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

0
முதல்வருக்கு கடிதம் வணக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்ராஜ் சட்டம் 1994 முன்னால்முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அமல்படுத்தப்பட்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2016 முதல் 2019வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் ஸ்பெஷல் ஆபிசர் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில்...

இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்

0
12525 தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். 1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை ) 2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை...இதுபோன்று) 3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி) 4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று இருப்பர் இப்படி ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்புகளை மட்டும்...

ஒரே இணைய செய்தி தளம்

0
ஊராட்சி செய்திகளை வழங்கும் ஒரே இணைய செய்தி தளம். தொடர்ந்து படிங்கள்...பல பயனுள்ள செய்திகள் வரும்.

ஊராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை

0
2011ல் எடுக்கப்பட்ட கணக்கு எடுப்பின் படியே  வைக்க பீடியாவில் ஊராட்சிகளின் மக்கள் தொகை பதிவிடப்பட்டு உள்ளது. நமது இணைய தளத்தில் தற்போதைய மக்கள் தொகை மற்றும் ஊராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கைகளை சரியாக பதிவிட்டு வருகிறோம். நமது இணைய தளத்தை தொடர்ந்து படியுங்கள்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்