சார்வரி வருடம்…சகலமும் அருளும்…

சித்திரை

உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேசத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடியும் கணக்கு தமிழ் வருடம்.

கொரொனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் தமிழ்புத்தாண்டு நன்மை நல்கட்டும்.

தீமைகள் விலகட்டும்…நன்மைகள் பிறக்கட்டும்…

நமது இணையத்தின் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Also Read  தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி