fbpx
30.5 C
Chennai
Friday, April 19, 2024

ஏழைகளுக்கு எப்போதும் உணவளிக்கும் முனியாண்டி

0
முனியாண்டி சென்னை,சாலிகிராமத்தில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதை பல ஆண்டுகளாக தொடர்நது செய்துவருகிறார். காவல்துறை பணியில் சேர்ந்தவர்,அந்த துறையிலேயே நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றினார். அவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் தேசிய அளவில் பல தங்கப்பதக்கங்களை வென்றெடுத்துள்ளார். தமிழக உயர் அதிகாரிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தாருக்கும் நீச்சல் பயிற்சி அளித்துள்ளார். இதை அனைத்தையும்...

ஏப்ரல் 5-9-9 @ கொரொனா

0
அகல்விளக்கு ஐந்து நிமிடம் கை தட்டுங்கள் என்று ஏற்கனவே பிரதமர் சொன்னதை செய்து காட்டினர் மக்கள். இன்று காலை 9 மணிக்கு பேசிய பிரதமர், ஏப்ரல் 5ம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிடம் மின்சார விளக்குகளை அணைத்து விட்டு  அகல்விளக்கு,செல்போன் ஒளி என பிற வெளிச்சத்தை வெளிப்படுத்த வேண்டும்...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்

0
பணிமாறுதலை ரத்து செய்யவேண்டும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனம் சிவகங்கை ஒன்றியத்தின் பக்கம் திரும்ப வேண்டும் சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ஆக பணியாற்றிவரும் திரு.பாஸ்கரன் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலரின் தூண்டுகோல் காரணமாக சில லட்சங்கள் பெற்றுக்கொண்டு 5 ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதலை விதிமுறைகளை...

தமிழகத்தில் கொரோணா அரசியல்

0
தமிழகம் உலகெங்கும் ஒற்றை அரக்கனை அழிக்க யுத்தம் செய்து வருகின்றது. இந்தியாவில் அனைத்து மாநில அரசும் கொரொனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டிலும் கொரொனா தடுப்பு நடவடிக்கை,ஊரடங்கு,சமூக விலகல் என அனைத்து நடவடிக்கையும் அண்டை மாநிலமும் பாராட்டும்வகையில் நடைபெற்று வருகிறது. சமூக விலகல் மட்டும் முழுமையான அளவில் நடைபெறவில்லை என்பது...

கனரா வங்கி அதிகாரிகளின் சார்பாக முக கவசம்

0
கொரொனா ஒட்டுமொத்த உலகமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறது. நமது நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கும்,சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள்,காவல்துறை,துப்புறவு பணியாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கது. இரவும்,பகலும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிவருகிறார்கள். முக கவசம் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக 1500 முக கவசங்களை வடமண்டல காவல்துறை ஐஜி நாகராஜன்...

ஏப்ரல் 14 வரை கிடையவே கிடையாது

0
கொரோனா தமிழக அரசின் தொடர்நடவடிக்கையால் வைரஸ் தொற்றை முடிந்த அளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது. சமூக விலகல் எழுபது சதவீதம் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக...மதுபான விற்பனை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. தினசரி இரண்டு மணிநேரம் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என செய்தியை பரப்பி வருகின்றனர். உறுதியாக ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் கடைகள் திறக்கவே...

இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் – கொரொனா தடுப்பு

0
இராஜபாளையம் கொரோனாவின் எதிரொலியால் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்றும் கா்ப்பிணிப்பெண்களுக்கும் அரசு பொது மருத்துவமனைகளிளும் சாலையோர வழிப்போக்கர்களுக்கும் அல்லும் பகலும் பணி செய்த நகராட்சி தூய்மைபணியாளருக்கும் ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் இருந்து முறையான சமையல் வல்லுனர்களால் தக்காளிசாதம் சாம்பார்சாதம், சக்கரை பொங்கல், வெண்பொங்கல், டீ, பழங்கள்,...

தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்

0
கொரொனா இந்த ஒற்றைச் சொல் உலகையே உலுக்கி வருகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் பெரியகாரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் கள்ளிக்குடி. அந்த கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டார். தந்தை இறந்த செய்தியை அறிந்து,அவரின் மகன் செந்தில்குமார் சிங்கப்பூரில் இருந்து பறந்து வருகிறார். உற்றார்,உறவினர் ௯டியிருக்க,கண்ணீரோடு தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுகிறார். அடுத்து அவர்...

பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து

0
21 நாட்கள் நேற்று பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில்,நம்மை தனிமைப் படுத்துவதே கொரொனா ஒழிப்பிற்கு ஒரே வழி என்றார். ஒட்டுமொத்த நாட்டிற்கும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. சமூக ஒருங்கிணைப்பு தவிர்ப்பது,தனித்தே இருப்பது என இருபது நாளை கடந்துவிடவேண்டும். கொரொனா வைரஸ் பின்னால் கூட சதி உள்ளதாக வதந்தி உலாவருகிறது....

இரவு எட்டுமணிக்கு பிரதமர் என்ன சொல்லப்போகிறார்

0
இரவு பேச்சு ஒரு நாள் இரவில் நாட்டுமக்களுக்கு செய்தி சொல்லப்போகிறேன் என்றார். ஆவலோடு அனைவரும் காத்திருந்தோம். பண மதிப்பிழப்பு என்று அணு குண்டை தூக்கிப் போட்டார். கிராமப் பொருளாதாரம் கூட ஆடிப்போனது. அடுத்த முறை... கொரொனாவிற்கு எதிராக ஜனதா ஊரடங்கு என்றார். உயிர் பயம் வந்து போனது. இன்று இரவு... என்ன சொல்லப்போகிறார் என்ற எண்ணம்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்