fbpx
30.8 C
Chennai
Friday, May 17, 2024

மக்கள் சேவையில் மம்சாபுரம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களின் முயற்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. பொது நூலகப் பகுதி சுத்தம் செய்தல், களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கல், மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என பல்வேறு...

மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி( 29.4.20) ஆர்.சி.தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் வடக்கு தெரு வில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது மற்றும் இ.சேவை மையம் பின்பு உள்ள மோட்டார் பழுது பார்க்கப்பட்டது. ஊராட்சி தலைவர் செல்வமகாலட்சுமி உத்தரவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் துரிதமாக...

செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி

0
எஸ்.இராமச்சந்திரபுரம் நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது... வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம். மழைநீர் கழிவு நீர் கால்வாய்களில் சேராமல் தடுக்க முயற்சி செய்கிறோம். இது செங்குளம்...

புலியூர்- சயனாபுரம் ஊராட்சி

0
புலியூர்- சயனாபுரம் ஊராட்சி /Puliyur- sayanapuram Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது புலியூர்- சயனாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...

சிவகங்கை மாவட்ட சோழபுரம் ஊராட்சியின் சிறப்புகள்

0
ஊராட்சியின் சிறப்புகள் 1.    800 வருடங்கள் பழமையான சிவன் கோவில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் இந்தக் கோவிலில் தான் சிவகங்கை சமஸ்தானம் மன்னர்களுக்கு தற்போது வரை முடிசூட்டும் விழா நடைபெறும். கோயில் திருவிழாவின்போது கிறிஸ்தவர்களும் மண்டகப்படி உபயதாரர்களாக இருந்து வருகிறார்கள் இவர்களுக்கும் கோவில் நிர்வாக...

நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்: நல்லமநாயக்கன்பட்டி, ஊராட்சி தலைவர் பெயர்:வை.முத்துலட்சுமி, ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.தர்மராஜ், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4212, ஊராட்சி ஒன்றியம்:இராஜபாளையம், மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியின் சிறப்புகள்:60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி திராவிடர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை...

பூவாணி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பூவாணி, ஊராட்சி தலைவர் பெயர்:K.ஜெயா லட்சுமி, ஊராட்சி செயலாளர் பெயர்K.முனியாண்டி, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2792, ஊராட்சி ஒன்றியம்:திருவில்லிபுத்தூர், மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூவாணி ,பட்டர் பூவாணி,சங்கரப்பநாயக்கர் பட்டி,கிருஷ்ணாபுரம் ,மீனாட்சிபுரம்,கொளிஞ்சிப் பட்டி,கல்லுப்பட்டி,முத்துகிருஷ்ணாபுரம் ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி திருவில்லிபுத்தூர் ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி தென்காசி

காஞ்சிரங்குளம் ஊராட்சி

0
காஞ்சிரங்குளம் ஊராட்சி /Kanjirankulam Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது காஞ்சிரங்குளம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை...

அழகப்பபுரம் – தூத்துக்குடி மாவட்டம்

0
மாநிலம் - தமிழ்நாடு மாவட்டம் - தூத்துக்குடி தாலுக்கா - சாத்தான்குளம் பஞ்சாயத்து - அழகப்பபுரம் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் அழகப்பபுரம். இது மாவட்ட தலைமையகமான தூத்துக்குடியில் இருந்து தெற்கு நோக்கி 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மாநில தலைநகர் சென்னையிலிருந்து 672 கி.மீ. அழகப்பபுரம்...

குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்