காஞ்சிரங்குளம் ஊராட்சி

காஞ்சிரங்குளம் ஊராட்சி /Kanjirankulam Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது காஞ்சிரங்குளம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். தற்போதைய நிலவரப்படி 17331. இவர்களில் பெண்கள் 8851 பேரும் ஆண்கள் 8240 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களாக சின்ன வளையங்குளம், எருக்களை வெள்ளூர், ஜாரி புதுகோட்டை, வடுகன்குலம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

Also Read  வெற்றியூர் ஊராட்சியில் மே தின கிராம சபை