மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி

விருதுநகர் மாவட்டம்

மாத்தூர் ஊராட்சி( 29.4.20) ஆர்.சி.தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் வடக்கு தெரு வில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது மற்றும் இ.சேவை மையம் பின்பு உள்ள மோட்டார் பழுது பார்க்கப்பட்டது.

ஊராட்சி தலைவர் செல்வமகாலட்சுமி உத்தரவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Also Read  கத்தாலம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவேன் தலைவி மல்லிகா உறுதி