கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சியில் உள்ள காமாட்சிபுரம் இருளர் காலனி ,பாகிமானூர் இருளர் காலனி,சாப்பமுட்லு இருளர் காலனி, ஆகிய பகுதிகளில் 100குடும்பங்களுக்கு. கொராணா தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரடங்கு உள்ளதால் நலிவடைந்த மக்களுக்கு நிவாரணப் பொருள் சமுக இடைவெளி பின் பற்றி உணவு பொருள் வழங்கபட்டது .
இந்த முகாமில் ஜெகதேவி ஊராட்சிமன்ற தலைவர் ஜெயந்தி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரவணன் ,பர்கூர் வட்டாட்சியர் சித்ரா ,பருகூர்வருவாய் ஆய்வாளர்செந்தில்நாதன் மற்றும்ஜெகதேவி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ,கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ,ஜெகதேவிஊராட்சி செயலாளர் செங்கதிர்ச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.