ஆலமரத்துப்பட்டி/Alamarathupatti
ஆலமரத்துபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலமரத்துபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.
சரி…ஆலமரத்துபட்டி என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.
ஆலமரத்துபட்டி ஊராட்சி
- அரவக்குறிச்சி ஒன்றியம் – கரூர்
- ஆத்தூர் ஒன்றியம் – திண்டுக்கல்
- கொளத்தூர் ஒன்றியம் – சேலம்
- சிவகாசி ஒன்றியம் – விருதுநகர்