fbpx
28 C
Chennai
Wednesday, September 29, 2021

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்

0
பினாமி அதிகாரம் நமது இணையத்தில் ஏற்கனவே எழுதியது போல, அனைத்தும் நமது பயணத்தில் நிருபனப்பட்டு வருகிறது. பல பஞ்சாயத்துகளில் இந்த நிலைமையே இருக்கிறது. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவனோ,மகனோ இன்னபிற உறவுகளோ தான் அதிகாரம் செலுத்துகின்றனர். மெத்த படித்த பெண் தலைவர்கள் ௯ட தனித்து முடிவை எடுக்க முடியாத நிலையே கள...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

0
உள்ளாட்சியில் நல்லாட்சி ஜனவரி6, 2020ல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாக பதவி ஏற்ற அனைவருக்கும் எங்கள் இணையத்தளத்தின் சார்பாக இதய வாழ்த்து. மக்கள் பணியாற்றிட மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்தேசிய நிலத்தின் முதுகெலும்பான கிராம பஞ்சாயத்தினை வழிநடத்திட,உயர்த்திட உன்னதமான பதவி ஏற்றுள்ள அனைவரும் நேர்மையுடன் நடந்து மக்கள் சேவையாற்றிட வேண்டுகிறோம். ௲ரியஒளி மின்சக்தி,இயற்கை...

சர்வ அதிகாரம் கொண்ட பதவி

பஞ்சாயத்து தலைவர் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர். அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.

கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்

0
கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவைகள்; கடலூர் அண்ணாகிராமம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி கம்மாபுரம் விருத்தாச்சலம் நல்லூர் மேல்புவனகிரி பரங்கிப்பேட்டை கீரப்பாளையம் குமராட்சி காட்டுமன்னார்கோயில் மங்கலூர்
மாரிமணிக்குப்பம் ஊராட்சி

மாரிமணிக்குப்பம் ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்

0
மாரிமணிக்குப்பம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வார்டுகளை கொண்டுள்ளது. (ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்) 2011 ஆம்...

வழுவதூர் ஊராட்சி – செங்கல்பட்டு மாவட்டம்

0
வழுவதூர் ஊராட்சி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வார்டுகளை கொண்டுள்ளது. (ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்) 2011ஆம்...

கூடுவாம்பூண்டி ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்

0
கூடுவாம்பூண்டி ஊராட்சி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது. (ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்) 2011 ஆம்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு