fbpx
28.4 C
Chennai
Friday, April 26, 2024

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்

0
கிராம பஞ்சாயத்து உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும். பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது...

கொங்கு மண்டலத்திலா இப்படி!

0
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம் நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை, படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....! சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும், பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவல்துறையும்  போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.   இது மக்களிடையே மிகவும்...

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்

0
பினாமி அதிகாரம் நமது இணையத்தில் ஏற்கனவே எழுதியது போல, அனைத்தும் நமது பயணத்தில் நிருபனப்பட்டு வருகிறது. பல பஞ்சாயத்துகளில் இந்த நிலைமையே இருக்கிறது. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவனோ,மகனோ இன்னபிற உறவுகளோ தான் அதிகாரம் செலுத்துகின்றனர். மெத்த படித்த பெண் தலைவர்கள் ௯ட தனித்து முடிவை எடுக்க முடியாத நிலையே கள...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

0
உள்ளாட்சியில் நல்லாட்சி ஜனவரி6, 2020ல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாக பதவி ஏற்ற அனைவருக்கும் எங்கள் இணையத்தளத்தின் சார்பாக இதய வாழ்த்து. மக்கள் பணியாற்றிட மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்தேசிய நிலத்தின் முதுகெலும்பான கிராம பஞ்சாயத்தினை வழிநடத்திட,உயர்த்திட உன்னதமான பதவி ஏற்றுள்ள அனைவரும் நேர்மையுடன் நடந்து மக்கள் சேவையாற்றிட வேண்டுகிறோம். ௲ரியஒளி மின்சக்தி,இயற்கை...

சர்வ அதிகாரம் கொண்ட பதவி

பஞ்சாயத்து தலைவர் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர். அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.

கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்

0
கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவைகள்; கடலூர் அண்ணாகிராமம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி கம்மாபுரம் விருத்தாச்சலம் நல்லூர் மேல்புவனகிரி பரங்கிப்பேட்டை கீரப்பாளையம் குமராட்சி காட்டுமன்னார்கோயில் மங்கலூர்

சித்தராசூர் – கடலூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – கடலூர் தாலுக்கா – அன்னகிராம் பஞ்சாயத்து – சித்தராசூர் சித்தராசூர் கிராமம் கடலூர் மாவட்டத்தின் அன்னகிராம் தாலுக்காவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, சித்தராசூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது. சித்தராசூர் கிராமம் கடலூர் மாவட்டத்திலிருந்து 26 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சித்தராசூர் கிராமம் கடலூர் மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்