fbpx
33.9 C
Chennai
Thursday, May 2, 2024

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

0
பிரதிநிதிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து பிரதிநிதிகள் பதவி ஏற்றுள்ளனர். வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் சொல்லிற்கேற்ப, தமிழர் திருநாளில் உள்ளாட்சிக்கு வழி திறந்துள்ளது. பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பொறுப்பு உணர்ந்து மக்கள் சேவை ஆற்றின் எங்கள் இணையத்தின் சார்பாக பொங்கல்...

பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்

0
நிழல் நிஜமாகும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பற்பல விசயங்கள் அரங்கேறி உள்ளன. மனைவியை,மகனை,மகளை என உறவுகளை தலைவர்களாக்கி பின்னால் இருந்து இயக்கும் மூத்தோர் ௯ட்டம் அதிகம். அப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை உலகிற்கு அடையாளம் காட்டும் பணியை தொடர்ந்து செய்திட உள்ளோம். தானே முடிவெடுக்க முடியாத தலைவர்கள் உள்ளாட்சி விதிகளை எப்போது தெரிந்து கொள்வது. இவர்கள்...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

பஞ்சாயத்தில் காசோலை இல்லை

0
PFMS நடைமுறைப்படுத்த திட்டம் *அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!* *சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்? *மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்* *செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA...

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

தலைவர்,துணைத் தலைவர் தேர்தல்

0
மாவட்டத் தலைவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து,மக்களால் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்னர். மாவட்ட ,ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர் தேர்வும்,பஞ்சாயத்திற்கு துணைத்தலைவரும் 11ந்தேதி தேர்ந்தெடுப்பட உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அணி மாறுவதும்,கட்சி மாறுவதுமான காட்சி நடைபெற்றுள்ளது. பணம் லட்சத்தில் தொடங்கி கோடிகளில் பணம் கைமாறி உள்ளது. பணம் கொடுத்து பதவியில் அமர்பவர் எப்படி ஊழல் இல்லா நிர்வாகத்தை...

ஊராட்சி தேர்தல் விரோதக் கொலை

0
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி, 6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) மனைவி சத்யா ஆகியோர்...

பஞ்சாயத்து தலைவர்-பதவி நீக்கம்

0
தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமுண்டு. பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994ல் பல வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து சட்டத்தை மீறி பதவியை பயன்படுத்தி தவறு செய்யும் தலைவரை பதவி நீக்கம் செய்திட விதிகள் உள்ளன. இதனை பற்றி விரிவாக தொடர்ந்து செய்திகளாக தருவோம்.

ஊரக உள்ளாட்சி

0
கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே: கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு...

பஞ்சாயத்தின் பணிகள்

0
 ஊராட்சி மன்றத்தின் பணிகள் படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள். தெரு விளக்குகள் அமைத்தல்சிறுபாலங்கள் கட்டுதல்ஊர்ச்சாலைகள் அமைத்தல் , சாலை பராமரிப்புகுடிநீர்க் கிணறு தோண்டுதல்கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்சிறிய பாலங்கள் கட்டுதல் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல் கிராம நூலகங்களைப் பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் இளைஞர்களுக்கான...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்