fbpx
31.5 C
Chennai
Wednesday, October 28, 2026

ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்

0
PFMS பொதுநிதி மேலாண்மைத்திட்டம் என்பது இந்தியா முழுவதும் அனைத்து அரசுத்துறைகளும் நகர்ந்துகொண்டுள்ள ஒரு முக்கியமான நிதி சார்ந்த நகர்தல் இது! அரசின் நிதிக்கையாளுகை கண்காணித்தல்,பார்வையிடுதல்,வெளிப்படையான நிர்வாகம்,ஊழலற்ற அரசு நிர்வாக அமைப்பு என சிறப்பான காரணிகளை முன்னிறுத்தி செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரகவளர்ச்சித்துறை PFMS கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒரு வரலாற்று...

காசோலையா…மின்னனு பரிவர்தனையா…நடைமுறைக்கு எது சரி

0
குழப்பம் PFMS நடைமுறைப்படுத்த திட்டம் *அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!* *சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்? *மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்* *செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA...

அமைச்சரோடு உள்ளாட்சி ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

0
சந்திப்பு தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்க மாநில தலைவர் மதுரை.ஆர்.சார்லஸ்,TNPSA மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்,TNPSA மாநில பொதுச்செயலாளர் தூத்துக்குடி V.வேல்முருகன்,OHT&சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தருமபுரி கிருஷ்ணன்,டெல்டா மண்டல தலைவர் கவிச்செல்வன்,TNPSA மாநில இணைச்செயலாளர் முகையூர் நேரு,திருவள்ளூர் முத்து,ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஆற்காடு சரவணன்,திருவள்ளூர் மாவட்ட...

கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்

0
குடிநீர் இணைப்பு தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதை நிறைவேற்றவும் முணைப்போடு செயல்படுகிறார்கள். தற்போதைய சூழலில் ஆட்சியரிடமிருந்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு ஊராட்சி நிர்வாகங்கள் ஆட்சியரிடம்...

பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்-சட்டம் சரியா?

0
பதவி நீக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிகளான சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய சட்டம் உண்டா? பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியது சரியா? பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு என்ன? பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்,நீதி மன்றத்தை அணுக முடியுமா? இப்படி...பல்வேறு...

அமைச்சர் வேலுமணிக்கு நன்றி-ஊராட்சி செயலாளர்சங்கம்

0
பாதுகாப்பு கேடயம் தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் நமது நிருபருக்கு அளித்த பிரத்தியோகமான சிறப்பு பேட்டி...! அதில் அவர் கூறியதாவது 12524 கிராம ஊராட்சி செயலர்களில் பெரும்பாண்மையோரை உறுப்பினராக கொண்ட மிகப்பெரிய சங்கம் எங்களது "தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்" இந்த சங்கம் தொடங்கி மூன்று...

என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்

0
பணிகள் ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது. மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு. கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம். குடிநீர் வழங்குதல் தெருவிளக்கு பராமரித்தல் சாலைகளை பராமரித்தல் கிராம நூலகங்களை பராமரித்தல் சிறிய பாலங்களை பராமரித்தல் வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல் வடிகால் அமைப்புகளை பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் ...

உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்

0
பெண் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது. 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக...

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்

0
கிராம பஞ்சாயத்து உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும். பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது...

கொங்கு மண்டலத்திலா இப்படி!

0
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம் நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை, படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....! சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும், பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவல்துறையும்  போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.   இது மக்களிடையே மிகவும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்