குழப்பம்
PFMS நடைமுறைப்படுத்த திட்டம்
*அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!*
*சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்?
*மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்*
*செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA கடிதத்தில் தலைவர்,துணைத்தலைவர் கையொப்பமிட்டு வங்கிக்கு அனுப்புவர்*
*பிறகு சம்மந்தப்பட்டவர் வங்கிகணக்கில் வங்கி பண பரிமாற்றம் செய்யும்*
*டவுன்லோடு செய்யப்பட்ட PPA கடிதம் 10 நாளைக்கு செல்லுபடியாகும்*
*10 நாளைக்கு தாண்டிய PPA கடிதம் தகுதியற்றதாகும்..பிறகு மறுபடியும் முதலில் இருந்து அதே பிராசசில் துவங்கிட வேண்டும்*
இப்படி நடைமுறைக்கு வந்த திட்டத்தால் அன்றாட பணிகளுக்கு சிக்கல் என்று திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட ஆடசித்தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
எது நடைமுறையில் சரி என்பதில் உங்களின் கருத்தை பஞ்சாயத்து தலைவர்களும்,ஊராட்சி செயலாளர்களும் எங்களுக்கு தெரிவிக்கலாம்.
தொடர்புக்கு:-7373141119 tnpanchayat@gmail.com