ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்

மூன்றடுக்கு

பஞ்சாயத்து மூன்றடுக்கு அமைப்பில் பல ஊராட்சிகளை இணைத்து ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

ஒன்றிய கவுன்சிலர்களை மக்கள் நேரடியாகவும்,தலைவர்,துணைத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

பணிகள்
  1. குடிநீர் வழங்கல்
  2. கிராம சுகாதார நிலையங்கள் பராமரித்தல்
  3. சாலைகள் பராமரிப்பு
  4. மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
  5. கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல்
  6. சமூக காடுகளை பராமரித்தல்
  7. துவக்கப்பள்ளி கட்டங்களை சீர் செய்தல்

 

Also Read  காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்