fbpx
34.7 C
Chennai
Thursday, August 27, 2026
ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை

0
கோரிக்கை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.. அதில் குறிப்பிட்டுள்ளதாவது.. ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம் பணியாளர்களின் மாதாந்திர ஊதியம் குறிப்பிட்ட தேதியில் உறுதி செய்யப்பட உள்ளது என்பது இத்துறையில்...

ஊராட்சி தலைவரின் மகள் யோகாவில் சாதனை வெற்றி

0
யோகா ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மறவர் கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர்  செந்தூரான் அவருடைய மகள் வில்வமுத்தீஸ்வரி வெங்கலப் பதக்கம் வென்றுள்ளார். முன்னால் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி அவர்களின் பள்ளியில் படித்த மாணவி இவர். வெற்றி பெற்ற மாணவியை இராமநாதபுரம் ஊராட்சி...

தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் – ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

0
முதல்வருக்கு கடிதம் வணக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்ராஜ் சட்டம் 1994 முன்னால்முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அமல்படுத்தப்பட்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2016 முதல் 2019வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் ஸ்பெஷல் ஆபிசர் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில்...

இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்

0
12525 தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். 1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை ) 2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை...இதுபோன்று) 3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி) 4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று இருப்பர் இப்படி ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்புகளை மட்டும்...

ஒரே இணைய செய்தி தளம்

0
ஊராட்சி செய்திகளை வழங்கும் ஒரே இணைய செய்தி தளம். தொடர்ந்து படிங்கள்...பல பயனுள்ள செய்திகள் வரும்.

ஊராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை

0
2011ல் எடுக்கப்பட்ட கணக்கு எடுப்பின் படியே  வைக்க பீடியாவில் ஊராட்சிகளின் மக்கள் தொகை பதிவிடப்பட்டு உள்ளது. நமது இணைய தளத்தில் தற்போதைய மக்கள் தொகை மற்றும் ஊராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கைகளை சரியாக பதிவிட்டு வருகிறோம். நமது இணைய தளத்தை தொடர்ந்து படியுங்கள்.

IP க்கு EB யா? மாற்றமா…கூடுதல்துறையா…

0
செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்ற வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது. வழக்கு தொடுத்தவர்கள் உடன் சமாதானம் செய்து பணத்தை திருப்பி கொடுத்தனர். அதனை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்....

ஊராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டடத்தில் மகளிர் குழு தலையீடு

0
சாதனை திட்டம் மதிய உணவு திட்டம் என்றால் காமராஜர், தமிழ்நாடு பெயர் என்றால் அண்ணா, சொத்தில் பெண்களுக்கு பங்கு என்றால் கலைஞர்,சத்துணவு என்றால் எம்ஜிஆர், அம்மா உணவகம் என்றால் ஜெஜெ என்ற வரிசையில் தானும் இடம் பெற வேண்டும் என்று நினைத்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அப்படி ஒரு சாதனை...

அரசாணை என்றால் என்ன?

0
தமிழ்நாடு அரசு மாநில அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்பாகவும் முக்கிய முடிவுகளை அரசின் உத்தரவாக வெளியிடப்படும் ஆணையே அரசாணை (GO) ஆகும். அந்தந்த துறைசார்பாக எடுப்பட்ட முடிவுகளை ஒரு கோப்பாக தயாரித்து துறை செயலாளரின் வழியாக, அந்த ஆணைக்கு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்படும். குறிப்பாக, வேலைவாய்ப்பு தொடர்பானது...

தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

0
ஊதியம் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்களில் பணி புரியும் தூய்மை காவலர்ளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3600 என்ற மதிப்பு ஊதியம் இனி 5000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு.  

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்