fbpx
35.9 C
Chennai
Saturday, May 4, 2024

உங்கள் ஊராட்சியின் தற்போதைய விவரங்களை உலகறிய செய்வோம்

0
12525 தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளை பற்றி தெரிந்து கொள்ள உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கூகுளில் தேடுவதே வழக்கம். அதில் முதல் பக்கத்தில் முதலில் வருவது விக்கிபிடியாவே. அந்தந்த ஊராட்சியை பற்றி தனி நபர் பதிவேற்றி வைத்த தகவலே விக்கிபீடியா. 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை, பழைய வார்டுகளின்...

ஊராட்சிக்கு ஒரு நிருபர்- நமது இணைய தளத்தின் புதிய பயணம்

0
12525 நிருபர்கள் இணைய செய்தி தளத்தில் நமது tnpanchayat.com தளம் தனித்தன்மை வாய்ந்தது. உள்ளாட்சி செய்திகளை தரும் ஒரே இணைய செய்தி தளம் இது. 12525 ஊராட்சிகளிலும் ஒரு நிருபர் என்ற இமாலய இலக்கை நோக்கி எங்களின் புதிய பயணம். உள்ளூரில் இருந்தே மேல்நிலைப்பள்ளி,கல்லூரி படிப்பை படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பெயர்,படிப்பு,தொடர்பு...

ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெற முதலில் செய்ய வேண்டியது?

0
ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான கட்டிடம் கட்ட ஆன்ஙைனில் அனுமதி பெறும் திட்டம் மாநராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாடு  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது. அந்த இணைய தளம் மூலமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும்...

ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி

0
ஒற்றை சாளரமுறை தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி இனி ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள் வரைபடம் மதிப்பீடு நில ஆவணம் பட்டா/சிட்டா போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டியது இருக்கும். கட்டிட மதிப்பீட்டு தொகையில் ஊராட்சி அனுமதிக்கு கட்ட வேண்டிய தொகையும்...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஊராட்சி செயலாளர் – OTP – சம்பளம் = இனி இப்படித்தான்!

0
OTP தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தியது தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம். அதன் வெற்றியாக, இனி ஊராட்சிகளின் கணக்குகளை நிர்வகிப்பதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெழுத்து முக்கியமோ,அதுபோல ஊராட்சி செயலாளரின் கைபேசிக்கு வரும் OTPஐ உள்ளீடு செய்தால் மட்டுமே ஊராட்சி கணக்குகளுக்குள்...

ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?

0
வரி செலுத்துதல் முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும். இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும் இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அதன் பிறகு, கைபேசி எண்,இமெயில், மாவட்டம்,ஒன்றியம்,ஊராட்சி போன்றவற்றை பதிவிடும். வரி விதிப்பு...

ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு

0
கிராம ஊராட்சி இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை. ஒரு ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, இணைய தளத்தை முழுமை படுத்தாமலே...

கிராம ஊராட்சிகளில் ஆன்லைனில் மட்டுமே வரிவசூல்- தமிழக அரசு அறிவிப்பு

0
*கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள் - நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.* கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம்,...

ஊராட்சி செயலாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி

0
பேச்சு வார்த்தைக்குறிப்பு ஊராட்சி செயலர்களுக்கு கிராம ஊராட்சிகளில் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதன்போது கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. ஒற்றைமையக் கணக்கின் மூலம் ஊராட்சியின் மொத்த பகிர்மான நிதியம் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்மூலம் நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆவன செய்யப்படும். அதற்கென கீழ்காணும் வழிமுறைகளில்...

பொருளாதார இழப்பு-உடல்நலம் பாதிப்பு – தொடரும் மூன்றாம் நாள் போராட்டம்

0
ஆளும் அரசு என்ன செய்யபோகிறது? ஊராட்சி செயலாளர்களின் தொடர்காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. பொருளாதார இழப்பு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நபருக்கு குறைந்த பட்ச ஒரு நாள் செலவு என்று 300ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 5000 பேர்களுக்கு 15,00,000...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்