உங்கள் ஊராட்சியின் தற்போதைய விவரங்களை உலகறிய செய்வோம்

12525

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளை பற்றி தெரிந்து கொள்ள உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கூகுளில் தேடுவதே வழக்கம்.

அதில் முதல் பக்கத்தில் முதலில் வருவது விக்கிபிடியாவே. அந்தந்த ஊராட்சியை பற்றி தனி நபர் பதிவேற்றி வைத்த தகவலே விக்கிபீடியா.

2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை, பழைய வார்டுகளின் எண்ணிக்கையே இதுவரை அந்த பதிவில் உள்ளது.

தற்போதைய நிலையில் ஊராட்சியின் மக்கள் தொகை ,வார்டுகளின் எண்ணிக்கையை நாம் உலகறிய செய்வோம். இந்த பணியில் நமது இணைய செய்தி தளத்துடன் இணைந்து செயல்படுவோம்.

கீழே உள்ள கூகுள் லிங்கை கிளிக் செய்து, தற்போதைய நிலையை பதிவேற்றுங்கள். ஒவ்வொரு ஊராட்சியின் தற்போதைய நிலையை செய்தியாக பதிவேற்றுவோம்.

கீழே உள்ள லிங்கை கட்டாயம் கிளிக் செய்யுங்கள்…

https://surveyheart.com/form/647228dc2e031053c9604dec

Also Read  பள்ளபாளையம் ஊராட்சி - கரூர் மாவட்டம்