ஊராட்சிக்கு ஒரு நிருபர்- நமது இணைய தளத்தின் புதிய பயணம்

12525 நிருபர்கள்

இணைய செய்தி தளத்தில் நமது tnpanchayat.com தளம் தனித்தன்மை வாய்ந்தது. உள்ளாட்சி செய்திகளை தரும் ஒரே இணைய செய்தி தளம் இது.

12525 ஊராட்சிகளிலும் ஒரு நிருபர் என்ற இமாலய இலக்கை நோக்கி எங்களின் புதிய பயணம்.

  • உள்ளூரில் இருந்தே மேல்நிலைப்பள்ளி,கல்லூரி படிப்பை படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பெயர்,படிப்பு,தொடர்பு எண்,இமெயில் முகவரி போன்ற விவங்களுடன் tnpanchayat@gmail.com என்ற எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பவும். அல்லது
  • இந்த கூகுள்சீட் லிங்கை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
  • https://docs.google.com/forms/d/e/1FAIpQLScarXMwVn5LbZ3JtnQfibs8dmxCDe-k2kvuauFMPtZzqr_POQ/viewform

விருப்பு,வெறுப்பில்லாது செய்திகளை சேகரித்து அனுப்ப வேண்டும்.

கைபேசியில் தமிழில் டைப் செய்ய தெரிந்திருப்பது கட்டாயம் ஆகும்.

எப்படி செய்தி அப்லோடு செய்வது என்பது பற்றி எங்கள் அலுவகத்தில் இருந்து பயிற்சி அளிப்பார்கள்.

உள்ளூர் செய்திகளை உலகறிய செய்யும் பணியில் எங்களோடு இணைந்து செயல்பட வாருங்கள்.

-ஆசிரியர்-

Also Read  பூதகுடி ஊராட்சியில் கிராம சபை