தென்காசி
கூட்டத்திற்கு வராத ஊராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்க
விடுநர்
ரா.சந்திரன்
3.வது வார்டு உறுப்பினர்
7/199 தெற்கு தெரு
கள்ளம்புளி
பொய்கை ஊராட்ச்சி
கடையநல்லூர் வட்டம்
தென்காசி மாவட்டம்
செல்:9344500490
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்
பொய்கை ஊராட்சி அலுவலகம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து...
அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்
அரியநாயகிபுரம்
ஊராட்சி தலைவர் பெயர்
சு.சண்முகவேல்
ஊராட்சி செயலாளர் பெயர்
கோ.லட்சுமணன்
வார்டுகள் எண்ணிக்கை
12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8140
ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
மாவட்டம்
: தென்காசி
ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது....
தெற்கு குருவிகுளம் ஊராட்சி- தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:தெற்கு குருவிகுளம்,
ஊராட்சி தலைவர் பெயர்:ம. குணசுந்தரி,
ஊராட்சி செயலாளர் பெயர்அ. ஞானமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3950,
ஊராட்சி ஒன்றியம்:குருவிகுளம்,
மாவட்டம்:தென்காசி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கே. புதூர்,மீனாட்சிபுரம்,இராமனேரிஅழகனேரி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
மலையான்குளம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:மலையான்குளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:K.மாரியம்மாள் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:D.குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3267,
ஊராட்சி ஒன்றியம்:மேலநீலிதநல்லூர் ,
மாவட்டம்:தென்காசி ,
ஊராட்சியின் சிறப்புகள்:நூற்பு ஆலை
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Malayankulam, indira nagar, fathima nagar,...
மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300
6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
7. மாவட்டம்
தென்காசி
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.......
கடையநல்லூர் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன.
நயினாகரம்
சொக்கம்பட்டி
புண்ணியபுரம்
போகநல்லூர்
திரிகூடபுரம்
பொய்கை
கம்பனேரி
புதுக்குடி
காசிதர்மம்
கொடிக்குறிச்சி
குலையனேரி
ஊர்மேலனிஅழகியன்
நெடுவயல்
ஆனைக்குளம்
இடைக்கல்
வேலாயுதபுரம். ...
குத்துக்கல்வலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி.
சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சிற்றூர்கள்
அழகப்பபுரம்
அலங்காநகர்
அண்ணாநகர்
பாரதிநகர்
அய்யபுரம்
கேஆர்.காலனி
குத்துக்கல்வலசை
சிவந்திநகர்
சுப்பிரமணியபுரம்
வேதம்புதூர்
ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
காசிமேஜர்புரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு...
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
...
தென்காசி மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தென்காசி...
மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு...
அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்
தென்காசி மாவட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை...
கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி...
அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி...
அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்
தென்காசி மாவட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3..
அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில்...
தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப்...
சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த...
கொரொனா தடுப்பு நடவடிக்கை-போராடும் மனிதப்புனிதர்கள்
அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியநாயகிபுரம் கிராமத்தில் முருகன் கோவில் வடபுறம் மற்றும் நாயக்கர் தெரு., முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தெருவில் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதாரப்...
அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு...
சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி...
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை வட்டார...
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின்...
அரியநாயகிபுரம் பஞ்சாயத்து-தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சிவிவேகானந்தர் தெரு,,,, முருகன் கோவில் தெற்கு தெருவிலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படுகிறது.
மேலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படும் இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு...