சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

மண்டலம் 3

அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.

அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில்  தூய்மை காவலர்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்

Also Read  அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு