பங்குசந்தை சரிவு
கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது.
உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை
பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர்.
கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை உள்ளது
உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிகள் எல்லோரும் மக்களிடம் சொல்லுங்கள்,குறிப்பாக பஞ்சாயத்து செயலர்கள் எடுத்துக் ௯றுங்கள்.
மார்ச் இறுதிக்குள் தங்கத்தின் விலை சவரன் 25ஆயிரத்திற்கு விற்பதற்கு சாத்திய ௯றுகள் அதிகம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
சித்தர் பூமி
தமிழனின் அறிவு என்பது ஆழ்கடலின் ஆழம் அறிந்த நிலை ஆகும்.
நமது சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு.
குறிப்பாக…கொரொனாக்கும் மருந்து உண்டு.
கொரோனா வைரஸ் இது நுரையீரலை அடைவதற்கு முன்பு நான்கு நாட்கள் தொண்டையில் இருக்கும்.
இந்த நேரத்தில் அந்த நபருக்கு இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறது.
அவர் பூண்டு,உப்பு அல்லது வினிகருடன் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் வைரஸை நீக்குவதற்கு உதவுகிறது.
ஆக…உணவே மருந்தென்ற நமது முன்னோர் பொன்மொழியை உலகிற்கு உரக்கச்சொல்லும் காலம் இது.