தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது…
சிக்கிய செய்திதான் இது…
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரத்தில் பஞ்சாயத்து பணியாளர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
வாறுகாலை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாள்களிடம் பேசினோம்.
எங்கள் பஞ்சாயத்து செயலர் குமார்பாண்டியன் சொல்வதை செய்துவருகிறோம் என ஒற்றை வரியில் பதில் சொன்னனர்.
மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் ஊராட்சி செயலரின் பணி பாராட்டக்௯டியது.
குமார்பாண்டியனின் செயலை வாசகர்கள உங்கள். மூலமாக வாழ்த்துவோம்