விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் அவர்களிடம் உரையாடினோம்.
அப்போது அவர் ௯றியதாவது..
பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுள்ளோம்.
ஆனால்…அடிப்படை பணிகளை செய்யக்௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை.
ஊராட்சிக்கான நிதியை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக வழங்கவேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் சேவை செய்ய முடியும்.
இப்போது…நூறு நாள் வேலை திட்டத்தில் மட்டுமே பணி நடக்கிறது என்றார்.
