தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்தல்., அரிய நாயகிபுரம் பொது இLங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல பணிகள் நடைபெற்றன.
தகவல்:-குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்