விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி பஞ்சாயத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவியை நமது இணையத்தின் சார்பாக வாழ்த்தினோம்.
ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு,அடிப்படை பணிகள் அனைத்தையும் துரிதகதியில் செய்து வருகிறேன்.
குடிநீர் பிரச்சனை,வாறுகால் சுத்தம் செய்தல்,மக்கும் குப்பை,மக்கா குப்பை தரம்பிரித்தல் என மக்கள் பணிகளை தங்கு தடையின்றி செய்து வருகிறேன்.
குறிப்பாக…
கொரொனா தடுப்பு நடவடிக்கை,விழிப்புணர்வு பிரசரசாரம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்றார்.
மக்கள் பணி சிறக்க மீண்டும் வாழ்தது கூறினோம்.