சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்

கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

மண்டலம் 3

அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Also Read  சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்