கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை  வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)’ மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டலம் 3 க்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆய்வு செய்தனர்.

கொரோனா விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தனர்.

Also Read  புல்வாய்க்கரை ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்