ஆலம்பட்டி/Alampatti
ஆலம்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலம்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.
சரி…ஆலம்பட்டி என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.
ஆலம்பட்டி ஊராட்சி
- மருங்காபுரி ஒன்றியம் – திருச்சி
- பொன்னமராவதி ஒன்றியம் – புதுக்கோட்டை
- திருப்பத்தூர் ஒன்றியம் – சிவகங்கை
- வெண்ணந்தூர் ஒன்றியம் – நாமக்கல்
- திருமங்கலம் ஒன்றியம் – மதுரை