பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்

திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் தலைவர்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் கொரொனா விழிப்புணர்வு செய்தி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பாதூர் மற்றும் ஜீவா நகர் பகுதியில் நாசினி தெளிக்கப்பட்டது,அனைவரும் கை சுத்தம் செய்வது பற்றி அறிவுறுத்தப்பட்டது.

Also Read  மாம்பட்டு ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்