வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி

தஞ்சாவூர் மாவட்டம்

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

Also Read  மருங்கபள்ளம் ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்