நாகப்பட்டினம் மாவட்டம்
மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள் , ஊராட்சி செயலர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நிவாரணப் பொருட்களை திருமதி நிவேதா முருகன் வழங்கினார்