ஜெகதேவி ஊராட்சியில் இணைந்து செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம்

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சியில் அனைத்து குக்கிராமங்களிலும் கொராணா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கிருமிநாசி டிராக்டர்முலம் அடிக்கப்பட்டது28.4.2020 ஜெகதேவி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ஜெயந்தி ,ஒன்றியக்குழு உறுப்பினர் அப்சர்பேகம் சான் பாஷா, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் இலக்கியா ராஜேஷ் ,ரோஜா முருகன், நவின்குமார் ,தேவகிசின்னசாமி, ஷாகிதா பாபு ,மாலா சுப்பு என்கின்ற சுப்பிரமணி, பரிமளம் ,தெய்வ லட்சுமி ஆனந்தன் ,சௌகர்பாஷா, மாலஸ்திரி வஜ்ரவேல் ,அனிதா ரமேஷ் ,ஆகியோர் பார்வையிட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ,தமிழ்நாடு ஊராட்சிசெயலாளர் சங்க மாநிலமைப்பு செயலாளரும் கிருஷ்ணகிரி மாவட்டதலைவரும். ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்

Also Read  ரத்தினகிரி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்