விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது.
ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மின் மோட்டார் வயரிங் சிறிய பழுது பார்த்தல் போன்ற பணிகள் தலைவர் திருமதி கா.பழனிச்செல்வி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.