தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி

கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்

மண்டலம் 3

அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களின்  கிருமிநாசினி தெளித்தனர்.

Also Read  சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்