fbpx
30.5 C
Chennai
Thursday, May 2, 2024

பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்

0
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம். விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....

சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்

0
கல்யாணிபுரம் ஊராட்சி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...

இருக்கன்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பாக இன்று ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் (மேலமடை) ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 2, 3,...

சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி

0
  இராமச்சந்திரபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி. கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள். தன்னை தலைவராக்கிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்கவேண்டுமென அயராது பாடுபட்டு வருகிறார். இந்தியாவின் இதயம் கிராமம் என்று சொன்ன...

சூலக்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:சூலக்கரை, ஊராட்சி தலைவர் பெயர்:போ.புஷ்பம், ஊராட்சி செயலாளர் பெயர்க.தங்கவேல், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6509, ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை, மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியின் சிறப்புகள்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மாத்திநாயக்கன்பட்டி, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்