பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.

அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் உள்ளது.

விருதுநகர் நகரத்தை ஒட்டிய ஊராட்சி இதுவாகும்.

Also Read  நாலுகோட்டை ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்