தமிழ்நாட்டின் முதல் மூன்று பெரிய ஊராட்சிகள்

தமிழ்நாடு

தமிழகத்தில் 12525 ஊராட்சிகள் உள்ளன. 

மொத்தம் உள்ள ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி எது என்று ஆய்வு செய்தோம்.

தலைநகரான சென்னையை ஒட்டிய ஊராட்சிகள் மிக பெரிதாக இருந்தது. மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது பல பகுதிகளை இழந்தது.

இன்றைய நிலையில்…தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியே தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சி ஆகும்.

இரண்டாவது இடத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாமஸ்மவுண்ட் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சி உள்ளது.

மூன்றாவது இடத்தில், சிவகங்கை மாவட்டத்தில்  சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி உள்ளது.

Also Read  இஆப இடமாறுதல் உத்தரவு - ஊரக வளர்ச்சித்துறையின் நிலை