கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:-
அரசூர்
சின்னியாம்பாளையம்
கிட்டாம்பாளையம்
கரவளிமாதப்பூர்
கடம்பாடி
காடுவெட்டிபாளையம்
கலங்கல்
காங்கேயம்பாளையம்
கனியூர்
முத்துகவுண்டன்புதூர்
மயிலம்பட்டி
நீலாம்பூர்
பதுவம்பள்ளி
பட்டனம்
பீடம்பள்ளி
இராசிப்பாளையம்.
இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது.
அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஒன்றியம் தனித்து விளங்குகிறது.