மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்

கோவை மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன.

காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;

  1. பெள்ளாதி
  2. பெள்ளேபாளையம்
  3. சிக்கதாசம்பாளையம்
  4. சிக்கராம்பாளையம்
  5. சின்னகள்ளிப்பட்டி
  6. இலுப்பநத்தம்
  7. இரும்பொறை
  8. ஜடையம்பாளையம்
  9. காளம்பாளையம்
  10. மருதூர்
  11. கெமாரம்பாளையம்
  12. மூடுதுறை
  13. நெல்லித்துறை
  14. ஓடந்துறை
  15. தேக்கம்பட்டி
  16. தோலம்பாளையம்
  17. வெள்ளியங்காடு

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்:-

அரிசிபாளையம்
மலுமிச்சம்பட்டி
மாவுத்தம்பட்டி
மயிலேறிபாளையம்
நாச்சிபாளையம்
பாலதுறை
பிச்சனூர்
சீரபாளையம்
வழுக்குப்பாறை

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்:-

அசோகபுரம்
பிலிச்சி
குருந்தம்பாளையம்
நாயக்கன்பாளையம்
சின்ன தடாகம்
நஞ்சுண்டபுரம்
பன்னிமடை
சோமயாம்பாளையம்
வீரபாண்டி

இந்த 35 ஊராட்களில் மட்டும்  இரண்டு லட்சத்துக்கும் நெருக்கமாக மக்கள் தொகை உள்ளன. 3000 மக்கள் தொகை உள்ளது ஐந்து ஊராட்சிகள் மட்டுமே.

மற்ற ஊராட்சிகளில் எல்லாம் குறைந்த பட்சம் ஐயாயிரம் முதல் அதிக பட்சம் இருபதாயிரம் வரை மக்கள் தொகை உள்ளது.

Also Read  உத்திரகிடிகாவல் ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்